Beauty Tips in Tamil

Sudhakar_Kanakaraj

Beauty Tips in Tamil

Стиль жизни
  • 0.00
(0 оценок)

Бесплатно

100000

Установок

Android 5.0+

Минимальная версия

С рекламой

Реклама

21.02.2015

Дата релиза

Последние изменения:

*Android 12 Crash Issues Fixed*
Articles - NEW
Additional Tips - Added
UI Changes - For an overall better experience
Search - Added, Now you can search for a specific problem or a body part

Описание:

'அழகு என்பது உருவத்தில் அல்ல அது பார்க்கும் கண்களில் உள்ளது' என்று ஒரு வார்த்தைக்கு வேண்டுமானால் கூறலாம். ஆனால், உலகத்தில் இருப்பவர்கள் அனைவருமே அழகைத் தான் ஆராதிக்கிறார்கள். அந்த அழகு கருப்பர்கள், வெள்ளையர்கள் என்ற வித்யாசம் இன்றி எல்லோரிடமும் ஏதோ ஒரு விதத்தில் ஒளிந்து உள்ளது. ஆனால், நமக்குத் தான் அது தெரிவதில்லை. அதனை எப்படி வெளிக் கொணர்வது என்று புரியவில்லை. அப்புரியாத விஷயத்தை புரிய வைக்கும் நோக்கத்தில் இதோ இலவசமாக அளிக்கிறோம் நீங்கள் இது நாள் வரையில் ஆவலுடன் தேடிக் கொண்டு இருந்த அழகுக் குறிப்புகளை.

இது உங்களை புதிய மனிதனாக உங்களுக்கே அடையாளம் காட்டக் கூடியது. ஆண், பெண் இருபாலருக்கும் பயன்படக்கூடியது. உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடியது. படியுங்கள் இப்போது புதிய பரிமாணத்தில் கீழ்க்கண்ட அம்சங்களுடன் முற்றிலும் வித்யாசமாக.
எங்களது அழகுக் குறிப்புகளில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:-

1. அழகுப் பொருட்களை பயன்படுத்தும் முறை:-

உங்கள் சரும அழகை மேம்படுத்த நீங்கள் அறிந்தும் அறிந்திராத பெரும்பான்மையான அழகு மூலிகைகளையும் அவற்றைப் பயன் படுத்தும் முறைகளையும் கொடுத்து உள்ளோம். இதில் அழகுக் கட்டுரைகளும் உள்ளது இதன் இன்னொரு சிறப்பம்சம் ஆகும்.

2. உங்கள் அங்கங்களை மெருகூட்ட எண்ணற்ற வழிமுறைகள்:-

உங்கள் அங்கங்களில் கால மாற்றத்தால் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எளிய முறையில் தீர்வுகளை கொடுத்து உள்ளோம். அத்தனையும் இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷம். இன்னும் சொல்லப் போனால் அழகு மூலிகைகள் பல வற்றின் விவரத்தை கொண்ட அஞ்சறைப் பெட்டி இது.

3. உங்களுக்கு தேவையான அழகுக் குறிப்புகளை எளிதில் தேடி அறியலாம்:-

பயனாளர்கள் அனைவரது வசதிக்காகவும் உங்களது பிரச்சனைகளை ஒரு சில கடவுச் சொற்களை (key words) பயன்படுத்துவதன் மூலம் இப்போது எளிதில் தேடி அறியலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது. சுருங்கச் சொன்னால் சிறிய வரிகளில் உங்களது பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதில் உள்ளது.

4. அழகுக் குறிப்புகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து ஆனந்தம் கொள்ளும் வசதி:-


தாங்கள் பெற்ற இன்பம் அனைவருக்கும் பரவ வேண்டாமா? குறைந்த பட்சம் உங்கள் நண்பர்களுக்காவது சொல்ல வேண்டாமா? அதனைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் முக்கியமாகக் கருதும் அழகுக் குறிப்புகளை உங்களது நண்பர்களுடன் சமூக வலை தளங்கள் உட்பட அனைத்திலும் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் பகிர்ந்து மகிழலாம். அதற்கும் இதில் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

5. உங்களது கருத்துக்களை சொல்ல மற்றும் எங்களை எளிதில் தொடர்பு கொள்ள:-

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லவா? அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து எங்களுக்கு அனுப்பவும். உங்களது பேரான பெரும் ஆதரவை எங்களுக்கு தெரிவிக்கவும் அத்துடன் உங்களது எதிர்பார்ப்புகளை எங்களுக்கு அறிவிக்கவும், எங்களது எதிர்கால படைப்புகளை உடனுக்குடன் அறியவும் இதில் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ஏன் தாமதம்? இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள் படித்து மகிழுங்கள்.

To all friends, here is an android app to find tips about your beauty . These tips will help you to improve your beauty and maintain a better health. These are home remedies and tips that I collected over various sources. You can find tips for all your body parts including face and hair.

The tips are organized as Body Parts, Beauty related Issues and the Medical Items used in the tips. These tips will come handy for you to use it at your home. You can also share these tips with your friends and family via all social media. We also added beauty related articles so that you guys can understand about your body parts, behavior and how to take care.

Please do rate the app and leave your reply. This would help me to understand your feedback and make the app better for us all to use it further.

For any serious health issues, please always be advised to consult the proper practitioner in the respective areas.

Sudhakar_Kanakaraj Другие приложения

TNPSC Tamil

TNPSC Tamil

Sudhakar_Kanakaraj
  • 0.00
Beauty Tips in Tamil

Beauty Tips in Tamil

Sudhakar_Kanakaraj
  • 0.00
Nila Tamil Calendar

Nila Tamil Calendar

Sudhakar_Kanakaraj
  • 4.72
Tamil Quiz Game

Tamil Quiz Game

Sudhakar_Kanakaraj
  • 0.00
World Leaders History in Tamil

World Leaders History in Tamil

Sudhakar_Kanakaraj
  • 0.00
Jeyakandhan Stories in Tamil

Jeyakandhan Stories in Tamil

Sudhakar_Kanakaraj
  • 0.00
Learn Economics in Tamil

Learn Economics in Tamil

Sudhakar_Kanakaraj
  • 0.00
Скачать