ஆஃப்லைனில் ஆடியோ பைபிள் தமிழ்

Audio Religious Book

ஆஃப்லைனில் ஆடியோ பைபிள் தமிழ்

کتاب‌ها و منابع
  • 0.00
(0 رای)

نصب رایگان

10000

نصب ها

Android 6.0+

نسخه حداقل

با تبلیغات

تبلیغات

13.04.2020

تاریخ انتشار

توضیحات:

விவிலியம் (திருவிவிலியம், Bible), என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும்.

கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் பழைய ஏற்பாடு என்றும் யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர். உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். பதிவிறக்கம் கேட்க ஒரு புத்தகம் தேர்வு:
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு

ஆடியோ பைபிள். உங்கள் பிள்ளைகள் தேவனின் வார்த்தையை நேசிக்க உதவுங்கள். இயேசுவும் நண்பர்களும். உங்கள் கைபேசி மற்றும் டாப்லெட் இலவச வேதாகமத்தை.

Audio Religious Book برنامه های دیگر

دانلود