English Me

DilinaBiz

English Me

Educación
  • 0.00
(0 votos)

Instalar gratis

1000

Instalaciones de aplicaciones

Android 4.1+

Versión mínima

Con anuncios

Anuncio

03.08.2020

Fecha de lanzamiento

Descripción:

நீங்கள் பாடசாலை மாணவரா? தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா? ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?

பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா? எதுவானாலும் கவலையை விடுங்கள்.

இதோ உங்களுக்காக ஒரு APP எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம். எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடிய எளிய ஆங்கில பாடப் பயிற்சி திட்டம். முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடத்திட்டத்தைக் கொண்டது.

முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழ் மொழி பெயர்க்கப்பட்டு கற்பிக்கப் படுகின்றது.

ஆங்கிலத்தின் தேவையானது இன்று தவிர்க்க முடியாததும், அத்தியவசியமானதாகவும் காணப்படுகின்றது.. ஆங்கிலம் இல்லாமல் எங்களால் எதுவுமே இன்று செய்யமுடியாமல் போய்விட்டது, அறிவியல் முதல் அன்றாட வாழ்க்கை வரை ஆங்கிலமானது தாக்கம் செலுத்துகின்றது.

இனிமேலும் நீங்கள் ஆங்கிலம் தெரியாமல் அல்லல் பட வேண்டிய அவசியமே இல்லை. அதற்கான சிறந்த தீர்வு இன்று உங்கள் கைவசமே உள்ளது. இலகுவான முறையில் ஆங்கிலத்தை உங்கள் தொலிபேசியின் மூலம் நாள்தோறும் கற்றுக்கொள்ளலாம்.

இன்றே நீங்கள் உங்கள் தொலைபேசியில் ENGLISH ME TAMIL எனும் APP இனை Download செய்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு இலகுவான முறையில் அழகிய தமிழில் ஆங்கிலத்தை கற்றுத்தறுகிறோம்.

(கட்டணமாக ரூ.5 மற்றும் அரச வரிகளும் அறவிடப்படும்.)

DilinaBiz Otras aplicaciones de

Internet Jobs

Internet Jobs

DilinaBiz
  • 0.00
Job Hut

Job Hut

DilinaBiz
  • 0.00
Beauty Tips

Beauty Tips

DilinaBiz
  • 0.00
Salon Tips

Salon Tips

DilinaBiz
  • 0.00
Care Me - Tamil

Care Me - Tamil

DilinaBiz
  • 0.00
English Me

English Me

DilinaBiz
  • 0.00
Food Girl

Food Girl

DilinaBiz
  • 0.00
Descargar