*Android 12 Crash Issues Fixed*
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
Now you can read in Landscape mode. Also, swipe down to access the menu, swipe left & right to turn pages.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 86 கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திரக் கதைகள். இதனை நாங்கள் இன்னும் சுவாரஸ்யமான முறையில் தமிழாக்கம் செய்து டிஜிட்டல் வடிவத்தில் வழங்கி உள்ளோம். இதனை அனைவரும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இதில் உள்ள ஒவ்வொரு கதைகளும் உங்களுக்கு மிகப் பெரிய உலக அனுபவத்தை கண நேரத்தில் கொடுத்து விடும் என்பது மட்டும் திண்ணம்.
The Panchatantra is an ancient Sanskrit collection of stories, probably first composed around 300 CE.
How often we heard & read moral stories from our loved ones, those magical moments will cherish our memories forever. With this app, I want to bring that effect in every one of you. You should read the stories to cherish and enjoy the same magical moments.
The app has an image depiction of each story so that anyone can easily relate and feel about these stories.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All these stories are rendered in a book-style with a clear Tamil text that makes the reading experience a bliss.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below is the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full-screen mode, you can turn by swiping left & right.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.