*Android 12 crash issues Fixed*
இப்போது எங்களது செயலி.. இன்னும் புதுப்பொலிவுடன்.
1. உலகத்தின் நிகழ்வுகள், ஆன்மீக விஷயங்கள், இயற்கை நிகழ்வுகள், வரலாற்றின் அறிய நிகழ்வுகள் என அனைத்தும் அடங்கிய "கட்டுரைகள்" ஒரு புதிய பகுதி.
2. எளிதாக புத்தகங்களை அதன் வரிசையில் புரட்டிப் பார்க்கும் வசதி.
3. முன்பை விட அதிவேகமாகவும், எளிதாகவும் பயன்படுத்தலாம்.
4. மேலும் பல புதிய அம்சங்களுடன்.. அதிநவீன விதத்தில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசன், சுப்பிரமணிய பாரதியின் மீது தான் கொண்டு இருந்த பற்றினால் தனது பெயரை மாற்றிக் கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவரது ஒப்பற்ற படைப்பில் எழுதப்பட்ட எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தக் கவிதைகள் அனைத்தும் தமிழனை தலை நிமிர வைக்கும் தொகுப்புகள் ஆகும்.
ஏனெனில் அவர் எழுதுகோல் குனியும் போதெல்லாம் தமிழும், தமிழ் இனமும் நிமிர்ந்தன. அதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. இந்தத் தொகுப்பில் நாங்கள் கொடுத்திருக்கும் கவிதைகள் யாவும் படிப்பவர்களை எழுச்சி அடையச் செய்ய வல்லது. காரணம், அவை அனைத்தும் புரட்சிக் கவிஞனின் எழுத்துக்கள் அல்லவா? படித்துப் பாருங்கள் ஆங்கிலக் கவிராயர்களுக்கு சலைத்தவர்கள் அல்ல நம் தமிழ்ப் புலவர்கள் என்பதை வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்வீர்கள்.
'Pavendar Bharathidasan' is a well-known modern tamil writer of our time, there is nothing I can introduce about the great legend of modern Tamil literature. He brought the fire & love of the Tamil language through his writings. He is also known as 'Puratchikavi'.
We are glad to bring his writings to your android devices.
About the App,
TAMIL TEXT RENDERING ENGINE
All his stories, which were written in poem styles, are rendered in book style which is absolute bliss to read.
READING PREFERENCES
You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.
Day Light
Night Mode
Sepia
Modern
OTHER FEATURES
You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time.
Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.