Menu & In-App Purchase Update
தமிழ் எழுத்து கோர்வை
எழுத்துக்களை வைத்து வார்த்தைகளை கோர்க்கும் விளையாட்டு.
கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு உருவக்ககூடிய அத்தனை வார்த்தைகளையும் கோர்க்க வேண்டும்.
ஒரு நிலையில் இருக்கும் எந்த ஆட்டத்தையும் ஆடலாம். முந்தைய நிலையில் 80% ஆடினாலே, அடுத்த நிலை ஆட விடுவிக்கப்படும்.
இந்த வேடிக்கை விளையாட்டுக்கு வரவேற்கிறோம். 😊
A fun word game. User has to compose all possible words with given letters in each game.
Total 18 Levels & 855 games available.
This game will increase your Tamil vocabulary.
Have Fun.