கல்கியின் வரலாற்று புதினங்கள் - பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு.
கல்கி அவர்களின் வரலாற்று புதினங்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு, ஒரே ஆண்ட்ராய்டு செயலியில்.
முக்கிய அம்சங்கள்:
* எளிதான வடிவமைப்பு.
* அற்புதமான தேடல் முறையினால் பாகத்தின் பெயர் மற்றும் எண், அத்தியாயத்தின் பெயர் மற்றும் எண், அத்தியாயத்தில் உள்ள அனைத்து எழுத்துகள்/வார்த்தைகள், ஆகியவற்றின் மூலமாக எந்த அத்தியாயத்தையும் சென்றடையலாம்.
* ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும், அதற்கு முன்னுள்ள அத்தியாயங்களுக்கும், அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கும் எளிதான முறையில் செல்லலாம்.
* அத்தியாயங்களின் எழுத்துரு அளவு மற்றும் வாசிப்பு முறையை (பகல்/இரவு) விரும்பியபடி அமைத்துக்கொள்ளலாம்.
* ஒவ்வொரு அத்தியாயத்தின் அனைத்து உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.
* விருப்பமான அத்தியாயங்கள் அனைத்தையும் அடையாளக் குறியிட்டு (புக்மார்க் செய்து) விருப்பமான அத்தியாயங்கள் பட்டியலில் சேர்க்கலாம். விருப்பமான அத்தியாயங்களை பட்டியலிலிருந்து நீக்கவும் செய்யலாம். அனைத்து தேடல் முறைகளையும் விருப்ப அத்தியாயங்கள் பிரிவிலும் உபயோகிக்கலாம்.
* நீங்கள் சமீபத்தில் படித்த அத்தியாயத்திற்கு உடனே செல்லவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
* இணையம் இல்லா முறையில் பயிலும் வசதி.
Kalki’s Historical Novels (Ponniyin Selvan, Sivagamiyin Sabatham and Parthipan Kanavu) in a Single Android App.
Key Features:
• Easy and Presentable Format.
• Splendid search options, that enables you to search, view and read chapters by volume name/number, chapter name/number and contents of the chapter.
• Navigation to previous and next chapters were made easy.
• Options to change the font size and reading mode(day/night).
• Chapters with complete contents can be shared to social media, mail, messages and other sharing apps.
• Easy way to bookmark and unbookmark chapters with all the available search options.
• Option available to read the recently close chapter/episode.
• Works perfectly in offline mode.
இச்செயலியின் மூலம் கல்கியின் வரலாற்று புதினங்களை படித்து மகிழ்ந்து நண்பர்களுடன் பகிருங்கள். நன்றி.