Om Jayalakshmi Aarthi
ஓம் ஜெயலஷ்மி தாயே
அம்மா ஜெயலஷ்மி தாயே
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
தினம் தொழுவார் உனயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
அம்மா ஜெயலஷ்மி தாயே
தினம் தொழுவார் உனயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
கலைமகள் மலைமகள் திருமகள்
ஜெகமதன் தாய் நீயே
இந்த ஜெகமதன் தாய் நீயே
சூரிய, சந்திரர், பணிவார்
சூரிய, சந்திரர், பணிவார்
நாரதர் துதி இசைப்பார்
ஓம் ஜெயலட்சுமி தாயே
வளங்களும் இன்பமும் அருளிடும்
ஸ்ரீ துர்கா நீயே
அம்மா ஸ்ரீ துர்கா நீயே
ஒரு மனதாகி பரிவார்
ஒரு மனதாகி பரிவார்
சௌபாக்கியம் பெறுவார்
ஓம் ஜெயலட்சுமி தாயே
ஆழ அடி உலகினில் உறைபவள்
ஆசிகள் தரும் தாயே
நல்லாசிகள் தரும் தாயே
கர்ம வினைகோலி காட்டி
கர்ம வினைகோலி காட்டி
அகிலத்தைக் காப்பாயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
நீ வந்து வாழ்ந்திடும் வீட்டினில்
நலங்கள் எல்லாம் சேரும்
அம்மா நலங்கள் எல்லாம் சேரும்
முடியாதென்பதும் முடியும்
முடியாதென்பதும் முடியும்
மனதினில் பயம் மடியும்
ஓம் ஜெயலட்சுமி தாயே
யாகங்கள் நீயின்றி ஆகுமோ
போகன்கலும் வருமோ
உடை போகன்கலும் வருமோ
உன்னிடம் இருந்தே வாழ்வின்
உன்னிடம் இருந்தே வாழ்வின்
பாக்கியம் யாம் பெறுவோம்
ஓம் ஜெயலட்சுமி தாயே
நலன்களின் ஆலயம் ஆகிய
பாற்கடல் திரு மகளே
அம்மா பாற்கடல் திரு மகளே
யாருக்கும் கிடையா தறிய
யாருக்கும் கிடையா தறிய
எழிரு ரத்தினமே
ஓம் ஜெயலட்சுமி தாயே
மகாலக்ஷ்மி ஆராதி படிப்பவர்
ஆனந்தம் கொள்வார்
பேர் ஆனந்தம் கொள்வார்
பாவங்கள் எல்லாம் தீர்ப்பார்
தன் பாவங்கள் எல்லாம் தீர்ப்பார்
பாக்கியமெல்லாம் பெறுவார்
ஓம் ஜெயலட்சுமி தாயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
அம்மா ஜெயலட்சுமி தாயே
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
தினம் தொழுவார் உனயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
ஓம் ஜெயலட்சுமி தாயே
அம்மா ஜெயலட்சுமி தாயே
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
பிரம்ம விஷ்ணுவும் சிவனும்
தினம் தொழுவார் உனயே
ஓம் ஜெயலட்சுமி தாயே